டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஸ்ரேலிங் பவுணின் கொள்முதல் பெறுமதி 377.42 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 392.27 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. 

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 294.31 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 303.52 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுணின் கொள்முதல் பெறுமதி 377.42 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 392.27 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

யூரோவின் கொள்முதல் பெறுமதி 321.42 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 335.03 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212.94 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 222.57 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193.06 ரூபாயாகவும்  விற்பனைப் பெறுமதி 203.02 ரூபாயாகவும் மற்றமடைந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT