இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதி: இன்று (ஜூலை 18) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை ரூபாயின் பெறுமதி

புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (ஜூலை 18) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி 297.75  ரூபாயாகவும், 307.25 ரூபாயாகவும் உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

NDB வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலையானது 296.75 ரூபாயில் இருந்து  297  ரூபாயாகவும், விற்பனை விலையானது 307.25 ரூபாயில் இருந்து  308 ரூபாயாக மாற்றமடைந்துள்ளது.

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலையானது 298.36 ரூபாயில் இருந்து  298.86 ரூபாயாகவும், விற்பனை விலையானது  309.07 ரூபாயில் இருந்து  309.58 ரூபாயாக மாற்றமடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில்,  அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி  297.91  ரூபாயாகவும்,  307.75 ரூபாயாகவும் உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலையானது 299.50 ரூபாயில் இருந்து  299 ரூபாயாகவும், விற்பனை விலையானது  308.50 ரூபாயில் இருந்து   308 ரூபாயாக குறைவடைந்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT