ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (08) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (08) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.50 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306.76 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.52 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.39 ரூபாய் ஆகவும் காணப்படுகின்றது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322.93 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 336.58 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214.43 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 224.09 ரூபாய் ஆகவும் மாற்றமடைந்துள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192.83 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 202.89 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் ரூபாய் பெறுமதி 222.12 ஆகவும் விற்பனைப் பெறுமதி 232.75 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.