ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380.72 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 395.66 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.36 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 303.58 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380.72 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 395.66 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோவின் கொள்முதல் பெறுமதி 324.33 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 338.02 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளதுடன், கனேடிய டொலரின் கொள்முதல் பெறுமதி 214.37 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 224.09 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், அவுஸ்திரேலிய டொலரின் கொள்முதல் பெறுமதி 196.03 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 205.98 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளதுடன், சிங்கப்பூர் டொலரின் கொள்முதல் பெறுமதி 223.05 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 233.67 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.