தங்கத்தின் விலையில் சடுதியான  வீழ்ச்சி - வெளியான தகவல்

இலங்கையில்  கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
தங்கத்தின் விலையில் சடுதியான  வீழ்ச்சி - வெளியான தகவல்

இலங்கையில்  கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இன்றைய (02) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 748,053 ரூபாவாக காணப்படுவதுடன், 24 கரட் தங்க கிராம் 26,390 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண்  211,100 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்க கிராம் 24,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் 193,550 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண்  இன்றையதினம் 184,750 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர