வணிகம்

விற்பனைக்கு தயாரான இந்தியன் Alto கார்  - விலை 71 இலட்சம் ரூபாய்

இலங்கையில் மிகவும் பிரபலமான இந்தியன் சுசுகி ஆல்டோ கார் இலங்கையில் விற்பனைக்கு தயாராகியுள்ளது.

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கணிசமாகக் குறைவு

இலங்கை சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மொனிக் ஊழியர்களை பாராட்டும் "2024 மொனிக் லெகசி விருதுகள்" 

முன்னணி நுண்-நிதி நிறுவனங்களில் ஒன்றான மொனிக், 2024 ஆம் ஆண்டிற்கான தனது ஊழியர்களை பாராட்டும்  விழாவை அண்மையில் குருநாகல் எபிடோம் ஹோட்டலில் நடத்தியது. 

கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

இலங்கையில் தங்க விலையில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (06) சற்று குறைந்துள்ளது.

வருடத்தின் கடைசி நாளில் அதிரடி மாற்றம் கண்ட தங்கத்தின் விலை

2024ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்றைய (31) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,868 ரூபாயாக விற்கப்படுகின்றது.

இன்றைய தங்க விலை (24 டிசம்பர் 2024) - Gold Price today in Sri Lanka 24th December 2024

தங்கத்தின் விலை தினந்தோறும் மாறுபடும், மேலும் பல பொருளாதார காரணிகள், சர்வதேச சந்தை நிலவரங்கள், மற்றும் நாணய மாற்று விகிதங்கள் ஆகியவை இதை பாதிக்கின்றன.

தங்கப் பவுணொன்றின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 761,647 ரூபாயாக காணப்படுகின்றது.

தங்கத்தின் விலையில் தொடர் வீழ்ச்சி - இன்றைய நிலவரம் இதோ!

கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

எரிபொருள் விலை இன்று குறையும் சாத்தியம்

எரிபொருள் விலை இன்று திங்கட்கிழமை (30) இரவு குறையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது

இன்று (30) 22 காரட் தங்கம் பவுன் ரூ. 205,950.00 ஆகவும், ஒரு பவுன் 24 கரட் தங்கம் ரூ. 224,600.00 பதிவாகியுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு வீழ்ச்சியடையும் தங்க விலை - வெளியான தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலை: இலங்கையில்  கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

தேங்காய் எண்ணெய்யின் விலையில் திடீர் அதிகரிப்பு!

நாட்டில் தேங்காய் எண்ணெய்யின் விலையில் சடுதியான உயர்வு ஏற்பட்டுள்ளது.

முட்டை விலையில் திடீர் வீழ்ச்சி - வெளியான அறிவிப்பு

முட்டை ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைந்துள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

தங்கத்தில் விலையில் திடீர் மாற்றம் - இன்றைய விலை விவரம் இதோ!

நாட்டில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (19) தங்கத்தின் விலைஉயர்வடைந்துள்ளது.