வருடத்தின் கடைசி நாளில் அதிரடி மாற்றம் கண்ட தங்கத்தின் விலை

2024ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்றைய (31) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,868 ரூபாயாக விற்கப்படுகின்றது.

வருடத்தின் கடைசி நாளில் அதிரடி மாற்றம் கண்ட தங்கத்தின் விலை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில்  கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

2024ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்றைய (31) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,868 ரூபாயாக விற்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 27,160 ரூபாயாகவும்,  24 கரட் தங்கப் பவுண் 217,300 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், 22 கரட் தங்க கிராம் 24,900 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 199,200 ரூபாயாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,770 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுண் 190,150 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT