தங்கத்தின் விலையில் தொடர் வீழ்ச்சி - இன்றைய நிலவரம் இதோ!

கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

தங்கத்தின் விலையில் தொடர் வீழ்ச்சி - இன்றைய நிலவரம் இதோ!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், இன்று (19) வெளியான நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 771,988 ரூபாயாக காணப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 27,240 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன். 24 கரட் தங்கப் பவுண் 217,850 ரூபாயாகவும், 22 கரட் தங்க கிராம் 24,970 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், 22 கரட் தங்கப் பவுண் 199,800 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,840 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், 21 கரட் தங்கப் பவுண் 190,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT