பால்மா விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பால்மா விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பில்தெரிவித்துள்ளார்.

பால்மா விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

பால்மா விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பில்தெரிவித்துள்ளார்.

விலையை குறைப்பது தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல் நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், நுகர்வோருக்கு தேவையான சலுகைகளை வழங்குவதற்கு இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT