தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் வெளியான முக்கிய தகவல்

இன்றைய தங்க விலை நிலவரம்: உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் வெளியான முக்கிய தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய தங்க விலை நிலவரம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்த நிலையில் இன்று (24) மீண்டும் உயர்வடைந்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 734,382 ரூபாயாக உயர்ந்துள்ளது.

24 கரட் தங்க கிராம் 25,910 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் 207,250 ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் 23,760 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 190,050 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,680 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 181,400 ரூபாயாக உள்ளது.

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 195,000 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,400 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT