அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
கனேடிய டொலரின் விற்பனை விலை 227.61 ரூபாயாகவும், கொள்வனவு விலை 218.10 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று(27) வீழ்ச்சி அடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 309.83 ரூபாயாகவும், கொள்வனவு விலை 300.69 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலரின் விற்பனை விலை 227.61 ரூபாயாகவும், கொள்வனவு விலை 218.10 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 332.95 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 319.71 ரூபாயாகவும் நிலவுகின்றது.
ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 392.96 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 378.31 ரூபாயாகவும் காணப்படுகின்றது.