கெஹலிய உள்ளிட்ட 9 பேருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு
சர்ச்சைக்குரிய தடுப்பூசி இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேக நபர்கள் 9 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய தடுப்பூசி இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.