இலங்கையில் ஆரம்பமாகவுள்ள டி10 கிரிக்கெட் போட்டி

இலங்கை T10 கிரிக்கெட்  போட்டியை எதிர்வரும் டிசம்பரில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

ஜுலை 11, 2023 - 11:21
இலங்கையில் ஆரம்பமாகவுள்ள டி10 கிரிக்கெட் போட்டி

இலங்கை T10 கிரிக்கெட்  போட்டியை எதிர்வரும் டிசம்பரில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த SLT10 போட்டியில் 6 அணிகள் பங்கேற்கவுள்ளன.

அதற்கு வெளிநாட்டு வீரர்களும் இணைவார்கள் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அதில் 6 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

இதேவேளை,  நான்கு அணிகளுடன் பெண்களுக்கான டி10 கிரிக்கெட்  போட்டியும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!