மலையக ரயில் சேவை பாதிப்பு
ஹாலி எல மற்றும் உடுவர இடையேயான ரயில் பாதையில் பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளது.

ஹாலி எல மற்றும் உடுவர இடையேயான ரயில் பாதையில் பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால், மலையகத்திற்கான ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.