தங்கத்தின் விலை இன்று ஏற்பட்டுள்ள குறைவு! வெளியான தகவல்!

கடந்த வாரத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், தொடர்ந்து சில தினங்களாக குறைந்துள்ளது.

ஜுன் 17, 2024 - 17:42
தங்கத்தின் விலை இன்று ஏற்பட்டுள்ள குறைவு! வெளியான தகவல்!

கடந்த வாரத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், தொடர்ந்து சில தினங்களாக குறைந்துள்ளது.

இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,705 ஆகவும், சவரன், ரூ.53,640 ஆகவும் இருந்து வந்தது.

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, 6,690 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 120 குறைந்து, ரூபாய் 53 ஆயிரத்து 520 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக கடகடவென சரிந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வெள்ளியின் விலையில் எந்தவொரு மாற்றம் இல்லாமல் கிராமுக்கு ரூ.95.60 ஆகவும், கிலோவிற்கு ரூ.95,600 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!