முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கணிசமாகக் குறைவு
இலங்கை சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முட்டையின் விலை 24 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 650 ரூபாய் முதல் 850 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முட்டை மற்றும் கோழி உற்பத்தி அதிகரித்துள்ளதுடன், அதன் தேவை குறைந்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.