இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322.83 ரூபாயாகவும், விற்பனை பெறுமதி 336.53 ரூபாயாகவும் உள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (07) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 297.83 ரூபாயாகவும் விற்பனை பெறுமதி 307.44 ரூபாயாகவும் உள்ளது.
அத்துடன், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379.58 ரூபாயாகவும் விற்பனை பெறுமதி 394.64 ரூபாயாகவும் காணப்படுகின்றது.
மேலும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322.83 ரூபாயாகவும், விற்பனை பெறுமதி 336.53 ரூபாயாகவும் உள்ளது.
இதேவேளை, சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332.11 ரூபாயாகவும், விற்பனை பெறுமதி 348.06 ரூபாயாகவும் காணப்படுகின்றது.