ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: தனுசு ராசி

செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது!

செப்டம்பர் மாதத்தில் சூரியன் கன்னி ராசிக்குள் நுழைய உள்ளார். அதன்படி, செப்டம்பர் 17ஆம் திகதி சூரிய பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதன் பின்னர் சூரியன் கன்னி ராசியில் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை பயணிப்பார்.

ஆகஸ்ட் 22-ல் சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சி: பதவி உயர்வும் பண வரவும் பெறும் 4 ராசிகள் இவர்கள்தான்!

வரும் ஆகஸ்ட் 22 அன்று கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு புதன் கிரகம் நகர்கிறது. சூரியனுடன் இணையும் இந்த புதாதித்ய யோகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு ஆகிய 4 ராசிகளுக்கு எவ்வாறு பதவி உயர்வு, நிதி வரவு, குடும்ப மகிழ்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்தை அளிக்கும் என்பதை விரிவாகக் காணலாம்.

150 ஆண்டுகளுக்குப் பின் பௌர்ணமியில் உருவாகும் அரிய யோகங்கள்... இன்று முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்?

ஜூன் 29 ஆனி பௌர்ணமியில் உருவாகும் கஜகேசரி மற்றும் திரிகிரக யோகங்களால் எந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்? முழு ராசி பலன்களை அறியுங்கள்.

கஜலட்சுமி யோகம் 2026: கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?

கஜலட்சுமி ராஜயோகத்தால் கடகம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிகளுக்கு கிடைக்கப்போகும் கோடீஸ்வர வாய்ப்புகள், நிதி ஆதாயம் மற்றும் தொழில் முன்னேற்றம் பற்றிய ஜோதிட கணிப்புகள். உங்கள் ராசி இதில் உள்ளதா?

குருவின் அசுர ஆட்டம் ஆரம்பம்: 3 ராசிகளுக்குப் பொற்காலம்!

வரும் ஜூன் 18 அன்று குரு பகவான் பூசம் நட்சத்திரத்தில் பிரவேசிப்பதால், கடகம், கன்னி, தனுசு ஆகிய 3 ராசிகள் செல்வம், தொழில் வளர்ச்சி, பதவி உயர்வு போன்ற பலன்களுடன் பொற்காலத்தை எதிர்கொள்ளவுள்ளன.

சுக்கிரனின் நட்சத்திரத்துக்கு செல்லும் சூரியன் இந்த 3 ராசிக்காரங்களுக்கு இரட்டை அதிஷ்டம்!

சூரியன் ஒருவரின் தன்னம்பிக்கை, மன வலிமை, தெளிவான நோக்கு, மற்றும் முடிவெடுக்கும் திறனைக் குறிக்கிறார். இந்த அம்சங்கள் வலுவாக இருந்தால், அந்த நபர் தனது இலக்குகளை நிச்சயமாக அடைய முடியும்.

200 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-ல் அரிய திரிகிரக யோகம்: இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிஷ்ட மழை

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் உணரப்படும் என்றாலும், தனுசு, துலாம் மற்றும் மகரம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு இது குறிப்பாக நிதி நன்மைகளையும், வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்தையும் கொண்டுவரும் என ஜோதிட முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.