செப்டம்பர் 21 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் எதிர்ப்புக்கள் ஏற்படக்கூடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சம்பவத்தையடுத்து, அதே பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் தர்ஷினி வாசுதேசன் என்பவர் உள்பட, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
அப்பெண் தனக்கே ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் “Apple AirTag” எனும் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் கருவியை அவர் வைத்துள்ளார்.
எலும்பு இல்லாத கோழித்துண்டு உணவைச் சாப்பிட்டு எலும்பை விழுங்கிய நபர் ஒருவர் நோய்வாய்ப்பட்டார்.
9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இலங்கை நேரப்படி இன்று தொடங்கியது.
9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இலங்கை நேரப்படி இன்று தொடங்கியது.
டிக்டாக் செயலிக்குத் தடை விதிப்பதற்கான முயற்சிகள் அமெரிக்காவில் சூடுபிடித்துள்ளன.
நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணி அளவில் சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் வந்த சரக்கு கப்பல் ஒன்று எதிர்பாராத விதமாக பாலத்தின் ஒரு தூணில் மோதியது.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோரில் பகுதிநேர வேலை செய்து வந்த விவேக் சைனி என்ற 25 வயது இந்திய மாணவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு குழந்தைகளுடன் தாயும் பூரண நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்.
கடந்த மே மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பாஸ்வேர்ட் ஷேரிங் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சேவை நிறுத்தப்பட்டதில் இருந்து நெட்ப்ளிக்ஸ் சேவையில் சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி.யில் தக்கோமா பகுதியில் உள்ள மோண்ட்கோமெரி என்ற கல்லூரியில் படித்து வந்த மாணவிகளில் 11 பேரின் மேலாடையை களையும்படி பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
தீபச்செல்வன் எழுதிய ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’, ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘நடுகல்’ என்ற நாவலும் தமிழ் வாசகப் பரப்பில் மிகுந்த கவனம் பெற்றவை. சமீபத்தில் அவர் எழுதிய ‘பயங்கரவாதி’ நாவல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.