Tag: அமெரிக்கா

போதைப்பொருள் படகு மீது அமெரிக்க இராணுவம் 21வது தாக்குதல்: 3 பேர் பலி; மொத்தம் 83 பேர் உயிரிழப்பு

அமெரிக்க இராணுவத்தின் தெற்குப் பிரிவுக் கட்டளையின் (US Southern Command) அறிவிப்பின்படி, ஒரு போதைப்பொருள் கடத்தல் படகு மீது இராணுவம் 21வது தாக்குதலை சனிக்கிழமை நடத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து: டிரம்ப் அரசாங்கத்துக்குப் பெரும் சிக்கல்

அமெரிக்காவில் நிலவி வரும் கடுமையான ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, நேற்று ஒரே நாளில் 40 விமான நிலையங்களில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்க சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்

செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்காவின் கென்டக்கியின் லூயிஸ்வில்லில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது யுபிஎஸ் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவைச் சுட்டெரிக்கும் வெயில்; கடுமையான வெப்பத்தால் மக்கள் அவதி

முன்னதாகப் பதிவான அதிகபட்ச வெப்பநிலையைவிட அது 6 டிகிரி அதிகம் என்று அமெரிக்க தேசிய வானிலைச் சேவை தெரிவிக்கின்றது.

கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்

கட்டாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. 10 ஏவுகணைகள் வீசப்பட்ட நிலையில், 7 இடைமறிக்கப்பட்டிருக்கிறது. 

ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை

சந்தேக நபர், 57 வயது வான்ஸ் லுதர் பெல்தர் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அமெரிக்கா உடற்பயிற்சி கூடத்தில் துப்பாக்கி சூடு: 3 பேர் உயிரிழப்பு; துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் சுட்டுக் கொலை

அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தை தணிக்க விரும்பும் ட்ரம்ப்

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து!

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை கூறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. 

அமெரிக்காவின் டெக்சாஸில் 5.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சீனா மீதான வரியை 245% ஆக உயர்த்தியது அமெரிக்கா

சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட மொத்த வரி வீதத்தை  அமெரிக்கா 245% ஆக உயர்த்தியுள்ளது.

ரஷ்யாவுக்குப் புதிய தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்கா ஆலோசனை

ரஷ்யாவுக்குப் பெரிய அளவில் தடைகளை விதிக்கப் பரிசீலிப்பதாகத் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது!

கொரோனா பெருந்தொற்று, ஏனைய அனைத்துலக சுகாதார நெருக்கடிகளை உலக சுகாதார ஸ்தாபனம் தவறாகக் கையாண்டதாக அவர் சாடினார்.

மீண்டும் அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வந்த டிக்டாக்

ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டிரம்ப், டிக்டாக் செயலி தடைக்கு 90 நாட்கள் விலக்கு அளிப்பார் என தகவல் வெளியாகி இருந்தது.

அமெரிக்காவின் தேசிய பறவையாக வழுக்கை கழுகு

வழுக்கை கழுகை அமெரிக்காவின் தேசிய பறவையாக அதிபர் ஜோ பைடன் அங்கீகரித்துள்ளார்.

ஜனாதிபதி - அமெரிக்க தூதுவர் சந்திப்பு

அமெரிக்க தூதுவர், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.