நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (14) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ. 160,500 ஆக
அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஒரு பவுன் "24 காரட்" தங்கத்தின் விலை தற்போது ரூ. 173,500 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
நேற்று (13) ஒரு பவுன் 22 காரட் தங்கம் ரூ.159,500 ஆகவும், 24 காரட் ஒரு பவுன் தங்கம் ரூ.172,500 ஆகவும் காணப்பட்டது.