இலங்கை

பாழடைந்த வீட்டில் பயங்கரம்; சிறுமி, இளைஞனின் சடலங்கள் மீட்பு

சிறுமிக்கு 14 வயது என்றும், இளைஞனுக்கு 20 வயது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இயக்குனர் சுமித்ரா பீரீஸ் காலமானார்

மூத்த திரைப்பட இயக்குனர் கலாநிதி சுமித்ரா பீரிஸ் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 88.

அமைச்சுப் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர இராஜினாமா

எனினும், அவர் விவசாய அமைச்சராக நீடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொட்டாஞ்சேனை 6வது ஒழுங்கை பகுதியில் இன்று(18) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி செய்தி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிதி நிவாரணத்தை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

கொழும்பு மாணவியின் கொலை தொடர்பில் வெளிவந்த பகீர் தகவல்

கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று(17) இளம் பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

தூக்கத்தில் இருந்த பேரனை அடித்து கொலை செய்த தாத்தா!

இளைஞனின் தாத்தா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளுராட்சி தேர்தல் - மலையக கட்சிகளின் தீர்மானம்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் உடன்பாடு எட்டப்படாத மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்துப் போட்டியிடவுள்ளது.

15 நாட்களில் 47,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,353 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஐ.ம.சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளராக  இனேஷ் ஜயகுமார்

தேர்தல் பரப்புரைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளரர்களை நியமிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பிலுள்ள எதிர் கட்சி தலைவர் காரியாலயத்தில்  நடைபெற்றது. 

வசந்த முதலிகேவின் விளக்கமறியல் மேலும் நீட்டிப்பு

வசந்த முதலிகே இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது

பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரி சடலமாக மீட்பு

கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்துக்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.

முஜிபுருக்கு பதிலாக ஹக்கீம்

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் பாராளுமன்ற நிதிக்குழுவில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

கொழும்பில் யுவதியின் சடலம் கண்டெடுப்பு 

கொழும்பு, குதிரை பந்தயத் திடலுக்கு அண்மித்த பகுதியிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் இன்று (17 கண்டெடுக்கப்பட்டுள்ளது.