வசந்த முதலிகேவின் விளக்கமறியல் மேலும் நீட்டிப்பு
வசந்த முதலிகே இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது
ADVERTISEMENT
ADVERTISEMENT
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே, எதிர்வரும் 31ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வசந்த முதலிகே இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது
ADVERTISEMENT
ADVERTISEMENT
அவரது பிணை மனு மீதான முடிவு ஜனவரி 31 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT