பௌத்தர்களும் இந்துக்களும் உரிமை கொண்டாடும் வன்னியில் உள்ள தொல்பொருள் தளத்தில் மேற்கொள்ளப்படும் மத நடவடிக்கைகளில் பௌத்தர்களுக்கு விதிக்கப்படாத நிபந்தனைகளை இந்துக்களுக்கு விதிக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
போரில் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னியில் அண்மையில் வெளிப்பட்ட வெகுஜன புதைகுழி பற்றிய விசாரணைக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நிதி கிடைக்காமையால் அகழ்வு பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியின் சில பகுதிகள், மன்னாரில் இருந்து மாத்தளை வரை கால்நடையாக மேற்கொண்ட பயணத்தினை நினைவுகூர்ந்து 2023 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 வரை நடத்தப்பட்ட 'மாண்புமிகு மலையக மக்கள்' நடைப் பயணத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
வாஷிங்டனை தளமாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியமான, மார்ச் மாதத்தில் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் கடன்வழங்க ஒப்புதல் அளித்தது.
இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.