அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான தகவல்
திறந்த வட்டி விகிதங்களைக் குறைக்கும் போது வங்கி முறைமையும் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், வங்கி முறையில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
திறந்த வட்டி விகிதங்களைக் குறைக்கும் போது வங்கி முறைமையும் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT