இலங்கை

மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விசம் கலப்பு

களைக்கொல்லி தண்ணீர் குடித்து வாந்தி எடுத்த மாணவிகளை பார்த்து பயந்து தானும் அந்த தண்ணீரை குடித்ததாக கூறியுள்ளார்.

பாடசாலை விடுமுறை; அறிவிப்பு வெளியானது

இரண்டாம் கட்ட பாடசாலை தவணை ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் விபத்து - மூவர் உயிரிழப்பு

ஏ-9 வீதியில் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பனிச்சங்குளம் பகுதியில் இன்று(15) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

இலங்கையில் வாகன விலை 70% குறையும் வாய்ப்பு.. வெளியான தகவல்!

இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது வாகனங்களின் விலை தற்போதைய விலையை விட 70% குறையலாம்.

மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றாலை மின் நிலையத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

காற்றாலைகளின் சத்தத்தால், மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தலைவலியால் சிறுவர்களுக்கு இரவில் கல்வி கற்க முடியவில்லை. இரவில் சத்தம் அதிகம் என்பதால் கிராமத்தில் அனைவருக்கும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

கிழக்கில் தொல்பொருள் இடத்தில் பௌத்த விகாரை கட்டுவதற்கு எதிர்ப்பு

தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து அரிசிமலை ஆரண்யத்தின் தலைவரான பனாமுரே திலகவன்ச தேரர் இந்த விகாரையை நிர்மாணித்து வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பாலியல் துஷ்பிரயோகம் குறித்த விசாரணை சரியாக இடம்பெறுமா என சந்தேகம்

பெண்களுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹனதீரவினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தும்முல்லையில் பஸ் விபத்து; 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதி, ஜூபிலி புலஸ் சந்திக்கு அருகில் இன்று (14) அதிகாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம் உட்பட 13 மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடும் வறட்சி காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு வரும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலி பிரஜைகளுக்கான அறிவுறுத்தல்களை அந்நாட்டு அரசாங்கம் மீளவும் கவனத்தில் கொள்ளுமாறு அறிவித்துள்ளது.

வெளிநாடு சென்றுள்ள இலங்கையருக்கு வீடுகள்; வெளியான அறிவிப்பு!

இந்த திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து ஆரம்பித்துள்ளன.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய தகவல்!

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

இன்றைய வானிலை - நாட்டின் சில பகுதிகளில் மழை

இன்றைய வானிலை: ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சிறிய ஸ்ரீ பாதையில் இருந்து விழுந்த பிரித்தானிய பிரஜை

எல்ல சுற்றுலா வலயத்திற்குட்பட்ட சிறிய ஸ்ரீபாத மலையிலிருந்து ஞாயிறுக்கிழமை (13)  காலை 100 அடி பாறையிலிருந்து வெளிநாட்டு பிரஜை தவறி விழுந்துள்ளார்.

மதுபானம் தொடர்பில் அதிரடி நடவடிக்கை... கட்டாயமாகும் நடைமுறை

நாடாளுமன்ற குழுவிடமிருந்து மதுவரித் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற உத்தரவுக்கமையவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.