இலங்கை

மின்வெட்டு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்.. முக்கிய அறிவிப்பு

நீர்மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதால் தேவை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள இலங்கை மின்சாரசபை நாளாந்தம் 150 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்யவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி அதிருப்தி

13வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டின் இரண்டு பகுதிகளில் இரண்டு கொலைகள்

கோப்பாய் மற்றும் அத்கல பொலிஸ் பிரிவுகளில் இரண்டு கொலைகள் பதிவாகியுள்ளன.

இன்றைய வானிலை; நாட்டின் பல பகுதிகளில் மழை

இன்றைய வானிலை: கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.

இன்றைய வானிலை - இரவில் இடியுடன் கூடிய மழை

இன்றைய வானிலை: நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குத்தகை செலுத்தாத வாகனங்களை மீளப்பெறுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகனங்களை மீளப்பெறுவதற்கு பரேட் சட்டம் (Parate execution) நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு 

பரீட்சை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் திருவிழா தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்!

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை 2,350 ரூபாய் சரிவடைந்துள்ளது.

வடக்கில் மேலும் மோசமாகும் வறட்சி... குடிநீரின்றி தவிக்கும் நிலை

வறட்சியின் காரணமாக ஏராளமான நெற்செய்கைகள் அழிந்து வைக்கோலாக மாறியுள்ளதாகவும், கால்நடைகளுக்கு உண்பதற்கு புல் இல்லை எனவும், ஆடு போன்ற விலங்குகளுக்கு இலைகள் இல்லை எனவும், குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய வானிலை - இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவுள்ள பணம்

பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாதாந்தம் 5.2 பில்லியன் ரூபாய் பணம் செலவிடப்படுகிறது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஆபரண தங்கத்தின் விலையானது இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் பொலிஸாரால் கைது

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் போராட்டத்தின் போது, ​​போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13ஐ அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி வலியுறுத்தல்

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (09) ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார்.

யாழில் ஒருவர் அடித்துக்கொலை: மேலும் இருவர் கைது

சுன்னாக காதல் விவகாரத்தில் 54 வயதான நபரை அடித்துக் கொலை செய்தமை தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.