தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!
ஆபரண தங்கத்தின் விலையானது இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஆபரண தங்கத்தின் விலையானது இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலையானது 156,300 ரூபாய் என்ற நிலையில் தொடர்ந்து வந்தது.
இவ்வாறான சூழலில் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக செட்டியார்தெரு தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாயாக காணப்படுகிறது.