இலங்கை

ஹட்டனில் ரயிலின் முன் பாய்ந்து யுவதி மரணம்

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் (09) காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட இளம் பெண் கைது

கணவரின் சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பெண் ஒருவர் கண்டி கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா துப்பாக்கிச்சூடு நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்

நுவரெலியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த கணவன் மனைவியின் சடலங்கள் பாதுகாப்பான இடத்தில் அடையாளமிட்டு புதைக்கப்பட வேண்டும் என நுவரெலியா மாவட்ட நீதவான் நாலக்க சஞ்சீவ வீரசிங்க  விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்றைய வானிலை: பல மாவட்டங்களில் மழை

இன்றைய வானிலை: காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயிலுடன் மோதி கொள்கலன் லொறி விபத்து

மீரிகம வில்வத்த பிரதேசத்தில் கொள்கலன் ட்ரக் வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஜனாதிபதியுடனான மலையக அரசியல் கட்சிகளின் சந்திப்பு ஒத்திவைப்பு!

குறித்த சந்திப்பு எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் 09 பேர் கைது 

இலங்கை மத்திய வங்கி வளாகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் குடும்ப தகராறில் பலியான இரு உயிர்கள் 

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை சுட்டுக் கொன்றதுடன் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்றைய வானிலை - சிறிதளவில் மழை பெய்யும் 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விவசாயத்துக்கு தேவையான நீரை விடுவிக்க அமைச்சரவை அனுமதி

தேசிய மின்சாரத் தேவைக்கு மாற்று வழிகளைக் கண்டறிய அமைச்சரவை மேலும் தீர்மானித்துள்ளது.

குடிநீர் கட்டண உயர்வால் உணவு விலை அதிகரிப்பு

குடிநீர் கட்டண உயர்வுடன், ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் ஓரளவுக்கு உயர்த்தப்பட உள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலி

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம், இன்று விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இலங்கை வருகின்றார் சச்சின்

கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

நாடாளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது

ஆகஸ்ட் 9 ஆம் திகதி, பந்தயம் மற்றும் கேமிங் வரி திருத்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பு, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் கீழ் உள்ள உத்தரவுகள் விவாதிக்கப்பட உள்ளன.

இன்றைய வானிலை சில இடங்களில் மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடன் தள்ளுபடி... வங்கி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

மக்கள் வங்கியின் செயல்படாத கடன் தள்ளுபடிகள் தொடர்பான தவறான தகவல்கள் சில சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது.