இலங்கை

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு?

சமையல் எரிவாயு விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா இளம் தம்பதி படுகொலை: பிரதான சந்தேக நபர் கைது

நீதிமன்ற அனுமதியுடன் அவர்களிடம் பொலிஸார் நடத்திய  விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தேசிய கீத சர்ச்சை - மன்னிப்பு கோரிய பாடகி உமாரா சிங்கவன்ச

தேசிய கீதத்தின் பொருள் மற்றும் இசையினை மாற்றுவது அல்லது திரிவுபடுத்துவது அரசியலமைப்பின் படி குற்றமாகும்.

மதுபானம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

இப்போது ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக வேறு ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன

மாங்குளம் ரயில் நிலைய வளாகத்தில் சிரமதானப் பணிகள் 

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் அனுசரணையுடன் மாங்குளம் ரயில் நிலைய அதிபர் கலைவேந்தனால் முதற் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிரமதான நிகழ்வில், ரயில்வே திணைக்கள அத்தியட்சகர் நிரந்த விசுந்தரவுடன், மாங்குளம் மக்களும் கலந்துகொண்டனர்

இளைஞன் கொலை தொடர்பில் மூவர் கைது 

கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய வானிலை - பல பகுதிகளில் மழையற்ற நிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மழை பெய்யும்.

நீர் கட்டணம் அதிகரிப்பு - முழுமையான விவரம் இதோ!

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளைக் கோரி கொழும்பிற்கு விரைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 

தாம் கோரிய நீதியை வெளிநாட்டவர்கள் பெற்றுத்தருவார்கள் என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மனுவெல் உதயச்சந்திரா நம்பிக்கை வெளியிட்டார்

ஆசிரியர் நியமனம் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு!

ஆசிரியர் சேவையில் 5,450 பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி; இன்று தங்கப் பவுணொன்றின் புதிய விலை

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் நிலையங்களுக்கு செலுத்தப்படும் வாடகை தொடர்பில் வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்கள் உள்ளதாகவும் அவற்றில் 121 பொலிஸ் நிலையங்கள் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தனியார் கட்டிடங்களில் இயங்குவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

இரண்டு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று(02) நடைபெறவுள்ளது.

பதுளையில் வேண்டுமென்றே காடுகளுக்கு தீ வைப்பு

கடுமையான மழை பெய்தால், கடுமையான மண்சரிவுகள் மற்றும் பாறைகள் விழுந்து, உயிர் மற்றும் உடமைகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நண்பர்களுடன் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி

உயிரிழந்த சிறுவன் சில நண்பர்களுடன் கலா ஓயாவிற்கு அருகில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளது.