இலங்கை

இன்றைய வானிலை - சில நேரங்களில்  மழை பெய்யும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில நேரங்களில்  மழை பெய்யும்.

கோழி இறைச்சியின் விலையை குறைக்க இணக்கம்!

கோழி இறைச்சியின் விலையை குறைக்க உள்நாட்டு கோழிப்பண்ணையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவை உடனடியாக வழங்க அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வட்டவளையில் பஸ் விபத்து - 18 பேர் படுங்காயம் (Video)

பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே பஸ் கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வங்கி விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்று திறந்திருக்கும் என அந்த வங்கி அறிவித்துள்ளது.

சமூர்த்தி பயனாளிகளுக்கு அமைச்சரின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக 393,094 சமூர்த்தி பெறுனர்கள் இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

கோழி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி

தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

3 மணித்தியால மின்வெட்டு; வெளியான தகவல்

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை இதனை  கூறியுள்ளது.

அதிகரிக்கும் டெங்கு தொற்று; வெளியான தகவல்

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 56,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி

மின்சார பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் வரை 50 சொகுசு பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

நோர்வே தூதரகம் இன்று முதல் மூடப்படுகிறது

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் மேற்கொள்ள உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை; பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும்

இன்றைய வானிலை: மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பஸ் விபத்தில் 14 பேர் காயம்

இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் இன்று (30) காலை தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

சுகாதார பணியாளர்கள் அடையாள வேலை நிறுத்தம் 

சுற்றறிக்கைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என அதன் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகிறார்.

 விபத்தில் தம்பதி உயிரிழப்பு

திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.