வங்கி விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்று திறந்திருக்கும் என அந்த வங்கி அறிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
வங்கி விடுமுறை
இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்று திறந்திருக்கும் என அந்த வங்கி அறிவித்துள்ளது.
இன்று விடுமுறை தினம் (01) என்றாலும் மக்கள் வங்கி கிளைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மேலும் குறித்த வங்கி அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கான கணக்குகளை திறப்பதற்காகவே திறக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT