சர்வதேச நாணய நிதியம் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, மக்கள் இலகுவாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும்.
பாராடாளுமன்றத்தில் நேற்று (04) உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
விண்ணப்பங்களில் 84 சதவீதமானவற்றை கணினி மயப்படுத்தும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த ஆட்சேபனைகள் மற்றும் முறையீடுகள் காரணமாக சுமார் 10,000 பேர் நிவாரணம் பெற தகுதியற்றவர்களாக மாறியுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வணிக கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அக்டோபர் மாத கொடுப்பனவாக 14 இலட்சத்து 06 ஆயிரத்து 930 பயனாளிகளுக்கான பணம் தற்போது வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன.
அஸ்வெசும குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்று திறந்திருக்கும் என அந்த வங்கி அறிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக 393,094 சமூர்த்தி பெறுனர்கள் இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயனாளிகள், எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்காக, வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து, அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு அறியப்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் ஊடாக 22 இலட்சம் குடும்பங்களுக்கு குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்துக்கு அமைய நிவரணத் தொகை வழங்கப்படவுள்ளது.
பணவீக்கம் குறைவதற்கு இணையாக அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.