சமூர்த்தி பயனாளிகளுக்கு அமைச்சரின் மகிழ்ச்சியான அறிவிப்பு!
அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக 393,094 சமூர்த்தி பெறுனர்கள் இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
சமூர்த்தி நலன்புரி கொடுப்பனவு
அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமூர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமூர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக 393,094 சமூர்த்தி பெறுனர்கள் இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT