பஸ் விபத்தில் 14 பேர் காயம்

இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் இன்று (30) காலை தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
பஸ் விபத்தில் 14 பேர் காயம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் இன்று (30) காலை தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பஸ் ஒன்று இன்று காலை 5 மற்றும் 6 மணிக்கு இடையில் வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஓட்டுநர் தூங்கியதே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -