ADVERTISEMENT

Tag: இரத்தினபுரி

நாட்டின் 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 06 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய வானிலை : காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரியில் 50 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், இடிமின்னல் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: 100 மிமீ அதிக பலத்த மழைக்கு வாய்ப்பு

மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: அடுத்த 24 மணி நேரம் அவதானம் அவசியம்!

இலங்கையின் களுத்துறை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரம் பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தம்பியை கொலை செய்த அண்ணன் தப்பியோட்டம்; பொலிஸார் வலைவீச்சு

இந்தக் கொலையைச் செய்த சந்தேகநபரின் மூத்த சகோதரர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போலி நாணயத்தாளை வீட்டில் அச்சடித்தவர் நகை கடையில் சிக்கினார்!

தங்க “நெக்லஸ்” வாங்க விருப்பம் தெரிவித்து கடைக்குள் நுழைந்த சந்தேகநபர் ரூ.5,000 தாள்களை கட்டுக்கட்டாக வழங்கியுள்ளார். 

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை: நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பஸ் விபத்தில் 14 பேர் காயம்

இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் இன்று (30) காலை தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

மர்மமான முறையில் இளம் யுவதி படுகொலை

இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இரத்தினபுரியில் மீட்கப்பட்டுள்ளார்.