ஆசிரியர் நியமனம் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு!
ஆசிரியர் சேவையில் 5,450 பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ஆசிரியர் சேவையில் 5,450 பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
“மாகாணத்தின் பெயருக்கு ஏற்ப விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பிரதான பாடங்களுக்கு புதிய ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மேலும், எதிர்காலத்தில் இதற்கான ஆட்சேர்ப்பு மாகாணங்களினூடாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும். எனினும், தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும்." என அமைச்சர் குறிப்பிட்டார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT