தங்கத்தின் விலையில் வீழ்ச்சி; இன்று தங்கப் பவுணொன்றின் புதிய விலை

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி; இன்று தங்கப் பவுணொன்றின் புதிய விலை
ADVERTISEMENT
ADVERTISEMENT

தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இன்று (02) கொழும்பு செட்டியார் தெருவில்  ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை  154,500 ஆக குறைந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனிடையே வெள்ளிக்கிழமை  169,000 ரூபாயாக இருந்த 24 கரட்  தங்க பவுணின்  விலை இன்று  167,000 ரூபாயாகக்  குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT