இலங்கை

நாட்டில் இதய நோயாளர் எண்ணிக்கை உயர்வு... காரணம் இதுதான்... வைத்தியர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை - நாட்டில் சில பிரதேசங்களில் மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உலகின் மிகப்பெரிய எலி 

ஸ்லோவாக்கிய நாட்டில் உள்ள மிருகக்காட்சிசாலையிலிருந்து உலகின் மிகப்பெரிய எலிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

மதுரை - கொழும்பு இடையிலான விமான சேவை ஆரம்பம்

தமிழந்நாட்டின் மதுரை மற்றும் இலங்கையின் கொழும்பு  ஆகியர நகரங்களுக்கு இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கறுப்புப் பட்டியலில் 120 வைத்தியர்களை சேர்க்க நடவடிக்கை

நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பிறப்புச்சான்றிதழை புதுபிக்கத்தேவையில்லை

வழங்கப்பட்ட எந்தவொரு சான்றிதழின் பிரதி இருந்தால், புதிய நகலைப் பெறத் தேவையில்லை என்று திணைக்களம் கூறியுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் இன்று

இன்று (21) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா, தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

16 வயது  பாடசாலை மாணவர்  உயிரிழப்பு

குளவி தாக்கியதில் இருந்து தப்பிக்க ஓடிய பாடசாலை மாணவர் ஒருவர் பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நபரொருவர் அடித்துக் கொலை; சந்தேகநபர் தப்பியோட்டம்

எலபாத்த ஹல்தோல, கரங்கொட பிரதேசத்தில் நேற்றிரவு (20) நபர் ஒருவர் மற்றுமொரு நபரை இரும்பினால் அடித்துக் கொன்றுள்ளார்.

கொழும்புக்கு மாற்றப்பட்ட சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா

குருநாகல் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 72வது ஆண்டு விழா கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை: சிறிதளவு மழை பெய்யும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கோழி இறைச்சி விலை குறையும்... எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!

இரண்டு வாரங்களுக்குள் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.

இன்றைய வானிலை: பல பகுதிகளில் மழையில்லாத வானிலை

நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

முட்டை விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் அறிவிப்பு

முட்டையின் விலையை எதிர்காலத்தில் குறைக்க முடியும் என கமத் தொழில் அமை்சசர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

ஆசிரியர்களுக்கு அறிவித்தல்; சம்பளம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை!

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹோமாகம தீ விபத்து தொடர்பில் வெளியான தகவல்

ஹோமாகம கட்டுவன பிரதேசத்தின் கைத்தொழில் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது.