இலங்கை

பாரியளவில் அதிகரித்த தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி

கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிகரித்திருந்த தங்கத்தின் விலையில் நேற்று திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அறிவிப்பு

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் 2023 செப்டம்பர் 02-03 அன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார்.

ராஜகுமாரி விவகாரம்; கைதான 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விளக்கமறியல்

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்த ராஜன் ராஜகுமாரி என்ற பணிப்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

எரிபொருளுக்கான QR முறை நிறுத்தப்பட்டது 

எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகம் செய்யப்பட்ட QR முறை இன்று (01) முதல் நிறுத்தப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பஸ் கட்டணம் அதிகரிப்பு; வெளியான அறிவிப்பு

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் கட்டணம் 4 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல்... வெளியான அறிவிப்பு

இறக்குமதி தடைக்காலத்தில் சட்டவிரோதமான முறையில் 5000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது; விலை விவரம் இதோ!

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ள முட்டை விலை 

உள்ளூர் சந்தையில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் விலையும் 35 ரூபாய் வரை குறைந்துள்ளது.

8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை பாடசாலை நேரத்தை அதிகரிக்க யோசனை!

காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு?

கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிப்பத்திர முறைமையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை - மழை நிலைமை  அதிகரிக்கும்... சூரியனும் உச்சம் கொடுக்கும் 

இன்றைய வானிலை: நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை செப்டம்பர் 1, 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2 மாதங்களில் 9 முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த மாணவன்

கர்நாடக மாநிலம், கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா ஹலகார்த்தி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்-உஷா தம்பதியின் மகன் பிரஜ்வல் (வயது 14). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் மற்றுமொரு புதிய அறிவிப்பு

சுமார் 689,803 அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபாய் ஏற்கெனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இனங்காணப்பட்ட கொடிய பக்டீரியா 

காய்ச்சல் காரணமாக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணம்! மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

அஸ்வெசும குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலிருந்து வந்த  முதலாவது விமானப்படை தளபதிக்கு கௌரவிப்பு

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முதலாக அங்கு பயின்று விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ வரலாறு படைத்தார்.