பஸ் கட்டணம் அதிகரிப்பு; வெளியான அறிவிப்பு

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் கட்டணம் 4 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

செப்டெம்பர் 1, 2023 - 19:54
செப்டெம்பர் 1, 2023 - 20:11
பஸ் கட்டணம் அதிகரிப்பு; வெளியான அறிவிப்பு

நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி பஸ் கட்டணம் 4 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் கட்டணம் 4 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!