சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ள முட்டை விலை 

உள்ளூர் சந்தையில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் விலையும் 35 ரூபாய் வரை குறைந்துள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ள முட்டை விலை 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

களுத்துறை மாவட்டத்தில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் 35 ரூபாயாக முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, சாதாரண கடைகளிலும் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தற்போது, உள்ளூர் சந்தையில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் விலையும் 35 ரூபாய் வரை குறைந்துள்ளது.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் நாளாந்தம் சுமார் ஒரு இலட்சம் முட்டைகள் வரை, 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -