சமூகம்

அஸ்வெசும இரண்டாம் கட்டம் - இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

'UNCOVER' ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பம்

இரண்டாவது நாள் கண்காட்சியில், வடக்கு, கிழக்கில் நில அபகரிப்பு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளரும், ஊடகவியலாளருமான ஸ்ரீதரன் சோமீதரனால் உருவாக்கப்பட்ட ‘தாய்நிலம்’ ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது.

உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றிவளைப்புக்கு சென்ற OIC மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

67வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவர்கள்; வெளியான தகவல்

உயிரிழந்த மாணவனும் மாணவியும் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி பயின்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

போருக்குப் பின்னரான இலங்கை குறித்த படம் கொழும்பில் திரையிடப்படுகிறது

இப்படம் யாழ்ப்பாணத்தில் வாழும்  முன்னாள் போராளி, வன்னிப் பகுதியைச் சேர்ந்த வரலாற்றாசிரியர், கொழும்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஆகியோரின் பார்வையில், போருக்குப் பின் இலங்கையில் நடந்த உண்மைக் கதைகளை  அடிப்படையாகக் கொண்டது.

திகன தாக்குதல்: விசாரணை அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிடவில்லை

கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஹக்கீம், எதிர்காலத்தில் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த 3 வயது குழந்தை

சோழன் உலக சாதனை படைத்த குழந்தை ஷம்லானுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவையை நடுவர்கள் வழங்கிப் பாராட்டினார்கள். 

நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

​​65 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையானது, மொத்த மக்கள் தொகையில் 18% ஆக அதிகரித்துள்ளது.

மொடல் பியூமி ஹன்சமாலியின் வங்கி கணக்குகளை சோதிக்க CIDக்கு அனுமதி

80  மில்லியன் ரூபாய் பெறுமதியான  ரேஞ்ச் ரோவர் ரக வாகனம் மற்றும் கொழும்பில் 140 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு உள்ளிட்ட சொத்துகளை திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் பியூமி ஹன்சமாலி பெற்று வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் திருச்சொரூப பவனி நேற்று (13) நடைபெற்றது.

இணையத்தில் சிறுவர்களின் ஆபாச காணொளிகள் அதிகரிப்பு

இணையதளத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி நாளாந்தம் இந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை பொலிஸார் பெற்று வருகின்றனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக 25 மாணவர்கள் பாதிப்பு

25 மாணவர்கள் உடல் அரிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வானிலையில் மீண்டும் மாற்றம் - நாளை முதல் மழை அதிரிக்கும்

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பம் - வெளியான அறிவிப்பு

பாராடாளுமன்றத்தில் நேற்று (04) உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினமும் விடுமுறை

தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.