சுற்றிவளைப்புக்கு சென்ற OIC மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
சுற்றிவளைப்புக்கு சென்ற OIC மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நேற்று (03) இரவு சுற்றிவளைப்புக்கு சென்ற தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சிலர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த  பொறுப்பதிகாரி சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -