தேசியசெய்தி

இரட்டைக் கொலைச் சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

பாதுக்க, அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே உள்ளது.

Tamil News Today Live: பண்டிகை கால மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை - ஒரே பார்வையில் முக்கியச் செய்திகள்

Sri Lanka Live News Update Today- 7 April 2024 - இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

மாவனெல்லையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

குறித்த நபரின் தந்தை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

290 ரூபாயை நெருங்கும் அமெரிக்க டொலர் ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஆறு பேர் சஜித்தின் கூட்டணியில் இணைந்தனர்  

சுதந்திர மக்கள் சபை 06 உறுப்பினர்கள் இன்று (05)  ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

நாட்டை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

அதிகளவான இலங்கையர்கள் குவைத் நாட்டிற்கு சென்றுள்ளனர் என  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் மற்றுமொரு சந்திப்பு

எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் மற்றும் தேர்தல்கள் தொடர்பிலும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.

இரண்டு தேர்தல்களை ஒரே நாளில் நடத்த முடியாது - தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இனி இது கட்டாயம் - விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மேலதிக விபரங்களை 0112864542 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்குமான விரிவான வேலைத்திட்டத்தை செயற்படுத்துமாறும் ஜனாதிபதி பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

குறைந்த வருமானம் பெறுவோருக்கான நிவாரணம்  மூன்று மடங்கு அதிகரிப்பு 

சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டத்தில், வறிய மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வீசா கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கைக்கு ஏழு நாடுகளில் இருந்துவருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான வீசா கட்டண விலக்கு ஒருமாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபல சிறிசேனவுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

சந்திரிக்கா குமாரதுங்க , தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா.. வெளியான மகிழ்ச்சித் தகவல்!

ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முன்னோடித்திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக இடுகை தொடர்பாக சிறப்புரிமைக் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள பெண்

இத்தகைய நிகழ்வு இலங்கையில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.