தேசியசெய்தி

பொது மன்னிப்பின் கீழ் 779 கைதிகள் விடுதலை 

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

ஹம்பேகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அடுத்த மாதத்திற்குள் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: வெளியான தகவல்!

ஏப்ரல் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் இலங்கைக்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000ஐத் தாண்டியுள்ளது.

15ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிப்பு

எதிர்வரும் 15ஆம்  திகதி  திங்கட்கிழமை அரச பொது விடுமுறை தினமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

தேர்தல்களின் போது வேட்பாளர்களினால் செலுத்தப்படும் கட்டுப்பணத்துக்கான தொகையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

முதற்கட்ட கல்வி நடவடிக்கை இன்றுடன் நிறைவு

இந்த வருடத்தின் முதலாவது பாடசாலை தவணைக்கான முதற்கட்ட கல்வி நடவடிக்கை இன்றுடன் (10) நிறைவடைகின்றன.

கைதிகளை சந்திக்க மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

ரமழான் பண்டிகை மற்றும்  தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உயர்தர மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் 39 பரீட்சை நிலையங்களில் இது நடைபெற உள்ளது.

நாடளாவிய ரீதியில் பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு 

ரமழான் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

நீண்ட விடுமுறை தொடர்பில் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பெரிய நாற்காலிக்கு புதிய முகம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய உள்ளிட்ட 7 பேரின் விளக்கமறியல் நீட்டிப்பு

இந்த வழக்கின் சந்தேக நபர்கள் இன்று (08) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

ஏப்ரல் 15ஆம் திகதி விடுமுறையா? வெளியான தகவல்!

ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு உதயமாகும் நிலையில்,  ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை வழக்கமான வேலை நாளாக உள்ளது.