உயர்தர மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு
நாடு முழுவதும் 39 பரீட்சை நிலையங்களில் இது நடைபெற உள்ளது.
கல்வி பொதுத்தராதரப் பத்திர உயர்தர மாணவர்களுக்கான ஹோம் சயின்ஸ் செயன்முறை பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டள்ளது.
அதன்படி, 2023 ஆண்டுக்கான குறித்த நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 39 பரீட்சை நிலையங்களில் இது நடைபெற உள்ளது.