ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஆறு பேர் சஜித்தின் கூட்டணியில் இணைந்தனர்  

சுதந்திர மக்கள் சபை 06 உறுப்பினர்கள் இன்று (05)  ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஆறு பேர் சஜித்தின் கூட்டணியில் இணைந்தனர்  

சுதந்திர மக்கள் சபை 06 உறுப்பினர்கள் இன்று (05)  ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இதன்படி, சுதந்திர மக்கள் சபையின் 06 உறுப்பினர்கள் தனித்தனியாக  ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, கே.பி.குமாரசிறி, கலாநிதி உபுல் கலபத்தி மற்றும் கலாநிதி வசந்த யாப்பா பண்டார ஆகியோர் இவ்வாறு கூட்டணியில்  இணைந்து கொண்டுள்ளனர்.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர