எங்கள் அணியில் மதுசங்கா சிறப்பாக பந்து வீசினார். ஆனால், நாங்கள் கோலி, கில் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டோம். அந்த தருணங்கள் தான் போட்டியை மாற்றும்
மாத்யூஸ் வந்த பின் இலங்கை அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. அவரது அனுபவம் இளம் இலங்கை வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. இதை இந்திய அணி உற்று நோக்க வேண்டும்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக திகழும் ஆஸ்திரேலிய அணி இப்படி உலக கோப்பையை மோசமாக துவங்கியதில் ரசிகர்களுக்கு மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டது.
சில மாதங்களாக ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாமுக்கும், இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில்லுக்கும் இடையே ஒரு பெரிய போட்டி நடந்து வருகிறது.
இந்திய அணியின் ரோஹித் சர்மா கேப்டன் ஆகும் முன்பு அவரது பேட்டிங் வேறு மாதிரி இருந்தது. முதல் 30 - 40 ரன்கள் எடுக்கும் வரை அவரது ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ ஒட்டியே இருக்கும்.
டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு, கேப்டன் குஷால் மெண்டிஸ் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் சதிரா சமரவிக்ரமா இருவரது விக்கட்டையும் அடுத்தடுத்து இழந்தது பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.