Editorial Staff

Editorial Staff

Last seen: Just Now

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

நுவரெலியாவில் பிரதான அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை பிரதான அரசியல் கட்சிகள் இன்று (21.01.2023) தாக்கல் செய்தன.

இ.தொ.கா நுவரெலியாவில் ஆறு சபைகள் சேவல் சின்னத்தில் 

இவற்றுக்கான வேட்புமனுக்கள் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் இன்று (21.01.2023) தாக்கல் செய்யப்பட்டன.

நுவரெலியா விபத்து - ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு 

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 6 பேர் வேனில் பயணித்தவர்கள் எனவும் மற்றையவர் முச்சக்கர வண்டி சாரதி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் முஜிபுர் ரஹ்மான்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பதவி விலக தீர்மானித்துள்ளார்.

இலங்கைக்கு உதவும் இந்தியா குறித்து அமெரிக்கா மகிழ்ச்சி

இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவு குறித்து மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருடன் இ.தொ.கா சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. 

இரு இளைஞர்கள் கொலை - நால்வர் கைது

தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட மேலும் நால்வர் கேகாலை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு

2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று 20) நிறைவடைகின்றது.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு  பொலிஸாரின் பாதுகாப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கரை சந்தித்து பேசினார் அலிசப்ரி 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இன்றுடன் கட்டுப்பணம் செலுத்தும் அவகாசம் நிறைவு

நாளை மதியம் 12 மணிவரை வேட்புமனு சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முட்டைக்கு விரைவில் விலை சூத்திரம்?

முட்டைக்கான விலை சூத்திரத்தை 03 நாட்களுக்குள் வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கோப் குழு அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பல கோரிக்கைகளை முன்வைத்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் கடுமையாக மருந்து தட்டுப்பாடு, மனித வள குறைவு, வரிச்சுமை அதிகரிப்பு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வந்தார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (19) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.

ஜீவன் தொண்டமானுக்கு இ.தொ.காவின் தலைவர் வாழ்த்து!

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.